மிகச்சிறந்த திரைக்கதை வடிவம் பின்ணணி இசை ரசிக்ககூடியதாய் இருந்தது பொருத்தமான சூழலில் படமாக்கப்பட்டது இன்னும் அழகு இயக்குனரின் உழைப்பு படம் நெடுக சவால்களாக தெரிகிறது பாத்திர படைப்பு எந்த இடத்திலும் வழுக்காமல் அமைத்துவிட்டது ஒரு சீரியஸ்க்கு உண்டான அனைத்து சுவாரஸ்ங்களும் உள்ளடக்கிய மிகச் சரியான படம் இது என்று சொல்வேன்
- Yoga baskar
Film Editor