கிரிக்கெட் போட்டியோடு இழையோடும் கணவன் மனைவி காதல், காதலன் காதலி காதல், தந்தை மகள் பாசம்னு பல உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாக உள்ளது.
பால சரவணன் காளி வெங்கட் இடையே நடக்கும் உரையாடல் மற்றும் க்ளைமேக்ஸில் ஹரீஸ் கல்யாண் பேசும் வசனங்கள், தலித்தியத்தை நச்சென புரிய வைக்கிறது