இது எனக்கு சமூக நீதி படமாக எனக்கு தெரிய வில்லை, சமூக நீதிக்கு எதிரான படமாக தான் தெரிகிறது, தேவர் மகன், படத்தை தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகள் போன்று சித்தரித்து காண்பித்தது, ஒரு வித ஜாதி வெறி தான், அது மிக மிக தவறு தான், அது தீண்டாமை தான், ஏற்றுக்கொள்கிறேன். அதே போலே, மாரி செல்வராஜின் எல்லா படங்களிலும், ஒரு பிற்படுத்த பட்ட வகுப்பினரை, மிக மோசமான வர்கள் என காட்டுகிறார், இதுவும் ஜாதி வெறி தான், தீண்டாமை தான்...இது போன்ற படங்கள், எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வரும் சூழ்நிலையில் ஜாதி என்ற
சாக்கடையை ஊருக்குள்ள விட பார்க்கிறார்கள், இது போன்ற படங்கள் நாட்டுக்கே புற்றுநோய்..அணைத்து ஜாதிகளிலும் நல்லவர்கள் உண்டு கெட்டவர்கள் உண்டு, பிற்படுத்தப்பட்டவர் நாயை கூட கொடூரமாக கொள்வார்கள் என்றும் தாழ்த்தப்பட்டவர்கள் பன்றியை கூட நேசிப்பர்கள் என்று காட்டுவது சரியா?அவர்களும் அந்த பன்னியை கொடூரமாக கொன்று தின்ன தான் போகிறார்கள்.