நான், 1969- ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, எனது வகுப்புத் தோழன். சூரிய நாராயணன் என்ற பிராமணப் பையன் மிகவும் நெருக்கமா நண்பர். அவரது பெரியப்பா திரு. சாமிநாத ஐயர் கல்கி வார இதழில் வந்த புதினங்களை தொகுத்து புத்தகமாக தொகுத்து வைத்திருந்ததை நண்பர் மூலம் பெற்று சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், வேங்கையின் மைந்தன், பார்த்திபன் கனவு போன்ற கதைகளைப் படித்து அதில் ஈர்க்கப்பட்டு பலமுறை படித்துள்ளேன்.
காலத்தால் அழியாத பொக்கிஷம்.
வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருக்கலாம்.
இன்னமும் படித்துக் கொண்டே இருக்கிறேன்.
நான்