Reviews and other content aren't verified by Google
எங்களை போன்ற பெற்றோர்கள் பார்க்கக் கூடியத படம்.
நாங்கள் இன்னும் எதிர் காலத்தில் அனுபவிக்க இருக்கும் கஷ்டங்கள் கண் முன்னே காட்டியுள்ளார் இயக்குனர்.
இதில் வரும் இயற்கை அற்புதங்கள் ஆச்சரியங்கள் நிகழாமல் இருந்தாலும் கொடூரங்கள் நிகழாமல் இருக்க வேண்டும்.