மாயா.. 2015 ஆம் ஆண்டின் ஒரு நல்ல திகில் சினிமா. நயன்தாரா, ஆரி மற்றும் மற்ற கலைங்கர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். திகில் பகுதியில் ரசிகர்களை மிரள வைத்துள்ளனர். திரைக்கதையை இன்னும் தெளிவாக கூறியிருக்கலாம். திகில் பகுதிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சற்று கதை பகுதிக்கும் கொடுத்திருந்தால் மாயா நல்ல கதையம்சத்துடன் கூடிய மிரட்டலான திகில் சினிமா.
இயக்குனர் அஸ்வின் சரவணனின் முயற்சி முற்றிலும் பாராட்டக்கூடியது.