நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்த ஒரு நல்ல தமிழ் திரைப்படம். கிட்டத்தட்ட 3மணி நேரம் எப்படி போனது என்று என்னால் சொல்ல முடியவில்லை ...அவ்வளவு விறுவிறுப்பு. அனைவரின் நடிப்பு அருமை. குறிப்பாக ஆர்யா கலக்கி இருக்கிறார் ...அறிந்தும் அறியாமலும் படத்தில் பார்த்த ஆர்யாவா இது ? மொத்தத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...பாசத்துடன் பகலவன்.