அருமையான கதை.....இயல்பாக நடக்கும் நிகழ்வினை அருமையாக எடுத்துக்கூரிய இயக்குனர் சீனுராமசாமி ஐயா அவர்களுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்...
பிரமாதமான நடிப்பு (விஜய் சேதுபதி, காயத்ரி),,,பாடல் வரிகள் 👌.... புரிந்தவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்...
தேசிய விருதிற்கு தகுந்த படம்
மாமனிதன்