மொக்க படம். லவ் பண்ணுவாளாம் இன்னொருத்தன கல்யாணம் பண்ணுவாளாம் அப்பறம் காதலன் மண்டைய போட்டதும் புருசனோட காதலனை பார்க்க வருவாளாம் அந்த மானம் கெட்டவனும் கூட்டிட்டு வருவானாம். கடைசில புருஷன் கூட சேர்ந்துருவாளாம். ஆமாம் செத்தவன் வர மாட்டான் வேர வழி இல்லை. உயிரோட இருந்தான் னா என்ன பண்ணி இருப்பா? இது ஒரு படம். 96 movie குப்பை 1. இந்த படம் குப்பை 2.