வானம் கொட்டட்டும்..
ஒரு சிறந்த தந்தை..
ஒரு தந்தைக்கு தன் குடும்பத்தை பற்றிய சிந்தனைகள்..
தந்தையின் ஜெயில் வாழ்க்கை ..
கோபத்தின் விளைவு..
குடும்ப தலைவர், தன் குடும்பத்தின் மீதுள்ள பாசம்..
அண்ணன், தம்பி பாசம்..
சொந்தங்களின் முக்கியம்..
இளைஞர்களுக்கு சுய தொழில் சிந்தனை ஊக்கம்..
தந்தை காட்டும் வழி சரியாக தான் இருக்கும்..
குடும்ப தலைவியின் பொருமை..
வேண்டாம் கத்தி கலாச்சாரம் என ஆழமான கருத்து..
என பண்போடும், பாசத்தோடும், வாழ வழி சொல்கிறது..
வானம் கொட்டட்டும்..
ஓவ்வொரு குடும்பமும் காண வேண்டிய திரைக்காவியம்...