உதயநிதி அவர்களின் கதாபாத்திரம் ஒரு படத்திற்காக நடித்த கதாபாத்திரமாக இல்லை... ஒரு உண்மையான ஏடிஜிபி தனது வாழ்க்கையில் சந்திக்கும் இடையூறுகளைக் கடந்து சென்று தனது பணியினை செய்யும் ஒரு நேர்மையான மனிதனாக காட்டியது இக் கதாபாத்திரத்தின் சிறப்பு... படத்தின் முடிவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது...