ஆனந்தி & பிரபாகரன் இன்னும் என் நினைவுகளோடு ........
கற்றது தமிழ் அருமையான படைப்பு .. எதார்த்தமான, ஆழமான , பல வலிகளுடனான திரைக்கதை ...
மீண்டும் மீண்டும் கேட்டு உணர தோன்றும் இளையராஜா குரல் யுவன் இசையில் ... எதோ சுகமான வழிகளை தருகிறது ... நானும் அந்த ரைம்ஸ் பாடி செல்கிறேன் என் கற்பனை (ஆனந்தி) நினைவுகளோடு ....
தமிழ் வாத்தியார், அவரை பற்றி சொல்ல வேண்டியதில்லை ... வாழ்ந்திருக்கிறார் [நடிகன் டா]
டைரக்டர் ராம் ஒரு ஞானி, பட்டை தீட்டப்படாத வைரம் ..... மதிப்பு என்றும் குறைவதில்லை .. பார்க்கும் கண்களை பொறுத்தது
--
செந்தில். R . J