அருமையான திரைப்படம்.. விவசாயம் மற்றும் விவசாயினுடைய இன்றைய எதார்த்த வாழ்வை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது...பிரச்சினைகளை சொல்லும் அதே வேளையில் படம் முழுதும் நேர்மறை எண்ண ஓட்டங்களை விதை நெல்லாக விதைத்திருக்கிறார் இயக்குனர்.... படம் பார்ப்போரின் மனதில் அது நெற்கதிராய் விரியும்....வாழ்த்துகள்!💐