அஜித் குமார் சார் மூவி விடா முயற்சி மூவி நல்லா இருக்கு குடும்பத்தோட போய் பார்க்கலாம் ஒரு பில்டப் எதுவுமே இல்லாம ஒரு கமர்சியல் படமா வரும்போது அனிருத் மியூசிக் வேற லெவல் கேமரா மேன் எடிட்டர்ஸ் எல்லா பேரும் நல்லா ஒர்க் பண்ணி இருக்காங்க ஆனா ஒரு படத்துக்கு கொடுத்திருக்காங்கள
சிறந்த மூவி கொடுத்ததற்கு அஜித் மற்ற நடிகர்களுக்கும் டைரக்டா இருக்கும் டீமா ஒர்க் பண்ண எடிட்டர்ச்ஸ்க்கும் நன்றி ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰😘😘😘😘