* அம்மாவால சொல்லிக் கொடுக்க முடியாததை அப்பாவால புரிய வைக்க முடியாததை ஒரு ஆசிரியரால் முடியும்.
* கீழ இருக்கிறவன் மேல வரக்கூடாதுன்னா நீங்க கை வைக்கிறது முதல்ல கல்வியில் தானே
இப்படிப்பட்ட கல்வியறிவு குறித்த விழிப்புணர்வு வசனங்கள் சிறப்பு 👍💪👏
ஒரு பள்ளிக்கூடம் ஒரு சமுதாயத்தில் எத்தகைய மாற்றங்களை எல்லாம் உருவாக்கும் என்பதை மிக ஆழமாக படமாக்கி இருக்கிறார்கள்.
மிகச்சிறப்பான கருத்தாழமிக்க வசனங்கள் கொண்ட திரைப்படம்.