அழகான காதல் கதை தான்❤️👏, ஆனால் டிசிபி பவர் என்ன , தொழில்நுட்பம் எப்படி காவல்துறையில் கையாளப்படுகிறது என முழுவதும் புரிந்து கொண்டு திரைக்கதை அமையுங்கள் இயக்குனரே🤦🏾சிறுபிள்ளை தனமாக உள்ளது சில காட்சிகள். காதலுடன் கடைமையை நிறைவேற்றும் இடத்தில் நாயகன் நாயகி நடிப்பு அழகு. சரி இந்த அன்புன்னு ஒரு தேவையில்லாத ஆணி எதற்கு கதையில்??🤦🏾