நீண்ட நேரமா கமிஸனர் ஆபீஸ்ஸை தாக்குறாங்க. சிட்டிலே வேற போலிஸே இல்லையா?. ஆர்ம்டு போலிஸ் எங்க போனாங்க?. கார்த்திகாக பாா்கலாம். மிகவும் மட்டமான கதை. ஆகா ஓகோ என்று பத்திரிக்கைகள் அளப்பதைத்தான் நம்பமுடியவில்லை. படத்தின் கதையில் வரும் முட்டாள்தனமான அனுகுமுறை நம்மள டென்ஸன் ஏத்துது. குழந்தைகள் பாா்க்கலாம்.