ஏனோ இந்த சமூகம் நல்ல படங்களை ஆதரிக்க மாட்டேன் என்கிறது. இந்த படத்திற்காக உழைத்த அனைத்து நல்ல உள்ளகளுக்கும் கோடானு கோடி நன்றிகள். இயக்குனர் நல்ல கருத்துக்களை இந்த சமுதாயத்திற்கு எடுத்து கூறியுள்ளார். சட்டங்கள் கடுமையாக்க படவேண்டும். நல்ல மனிதர்கள் பூமியில் நடமாடும் வரை இந்த உலகம் இருக்கும். நன்றி🙏