வெளியூர்களில் வேலை பார்க்கும் தஞ்சாவூர் காரர்கள் இப்படத்தைப் பார்த்தால் நிச்சயமாக கண்கலங்கி விடுவார்கள்.படம் மிக அருமையாக உள்ளது. மிக அருமையாக தஞ்சாவூர் பேச்சு வழக்கங்களை அருமையாக படமாக்கி உள்ளார்கள்.கார்த்தி சார் நடிப்பு மிக இயல்பாக உண்மையான தஞ்சாவூர் காரன் போல் நடித்துள்ளார்.அரவிந்தசாமி அவரது நடிப்பும் மிக அற்புதமாக உள்ளது.ஆக மொத்தத்தில் திரைகதையாகவும் ,வசனமாகவும் ,ஒளிப்பதிவாகவும் .இந்த மெய்யழகன் படம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.♥️
இப்படத்தை எங்களுக்கு சமர்ப்பித்த இயக்குனர் பிரேம்குமார் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
.
.
இப்படிக்கு தஞ்சாவூர் காரன்🙌♥️🫂