நீண்ட நாட்களுக்கு பிறகு கதையம்சம் உள்ள ஒரு ரஜினி படம் பார்த்த திருப்தி ஏற்பட்டது. ராஜேஷ் குமார் வாசகனான எனக்கு ரஜினி விவேக் காகவும் பகத் பாசில் விஷ்ணு வாகவும் தோன்றினர். பின்னணி இசை இரைச்சல்; அதுவும் ஜெயிலர் படத்தில் உள்ள ஒரு பாடல்தான் தீம் மியூசிக்காக ஒலித்துக் கொண்டே இருந்தது. ஒரு தடவை திரையரங்குக்கு சென்று பார்க்கலாம்; அதன் பிறகு அவரவர் விருப்பம் .
நன்றி!