ஒவ்வொரு காட்சியும் நெகிழ்ச்சியாய் இருக்கிறது.
கொண்டாட வேண்டிய சில படங்கள் மக்கள் பார்வையில் வராமலேயே போகிறது.
ஏன் இவ்வளவு நல்ல கதையை விளம்பரப் படுத்தவில்லை...
இப்போது மீடியாக்கள் எவ்வளவோ வந்துவிட்டது.
அதன் மூலம் கூட நல்ல விமர்சனங்களை எடுத்துரைத்து மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லலாம்.
அருமையான செல்லதுரையை அனைவரும் கண்டு ரசிக்கலாம்.
கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு பாடல்களை பொதிந்துள்ள அழகிய அர்த்தங்கள். மற்றும் இசை
மனதில் இடம்பெறுகிறது.
யதார்த்தமான நடிப்பை அனைவரும் வெளிப்படுத்தி உள்ளார்கள்.
இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
செல்லதுரை அடையாளம் காணப்படுவான் 🙏❤️