பொன்மனச்செம்மல் வாத்தியார் மீனவ சமுதாயத்திற்காக வாழ்க்கை பாடம் நடத்தியிருப்பார்! மீனவர்களின் வாழ்வாதார உழைப்பை உழைப்பிற்காக அவர்கள் படும் கடினமான துயரங்களை உலகம் அறிய தான் ஒரு மீனவராகவே வாழ்ந்து காட்டி கதாபாத்திரத்தை மெருகேற்றியிருப்பார்!!!!!!!!!! ஆஹா எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கத்தூண்டும் படம்