The film... has come to tell the face of our leader through the character of Perumal..great joy.
A struggle and a hero...unless it is destroyed in any time...as a feeling that never dies...I understand...
Vetri Maran would have given an even more insane film if he had been allowed to film more atrocities...
It is not possible for a common man to think of making such a film..pain and feeling...only one who has been affected by it in one way or another can do it...Anna Vetri Mara....your arrival...gives life to cinema..our fighting spirit. Recovers... Wars may be lost but fighters are never lost.. Long live.. Your bravery...
படம்... எங்கள் தலைவரின் முகத்தை பெருமாள் கதாபாத்திரத்தின் மூலமாக சொல்ல வந்திருக்கிறது..மிகப் பெரிய மகிழ்ச்சி.
ஒரு போராட்டமும் வீரனும்... எந்தக் காலத்திலும் அழிக்கப்படுமே ஒழிய...அழிந்து போகாது உணர்வு என்கிற ரீதியில்.. நான் புரிந்து கொண்டேன்...
இன்னும் பல கொடுமைகளை படம் பிடிக்க அனுமதி கிடைத்திருந்தால் வெற்றி மாறன் இன்னும் வெறித்தனமான படமொன்றை தந்திருப்பார்...
இத்தகைய படத்தை எடுக்க வேண்டும் என்று நினைப்பது சாதாரண மனிதனுக்கு தோன்றாது..வலியும் உணர்வும்...அதில் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்ட ஒருவனால் மட்டும் தான் முடியும்... அண்ணா வெற்றி மாறா.....உன் வருகை தான்...சினிமாவிற்கு உயிர் கொடுக்கிறது.. எங்கள் போராடும் குணத்தை மீட்டு எடுக்கிறது... போர்கள் தோற்கலாம் போராளிகள் தோற்றதில்லை..வாழ்க.. உங்கள் வீரம்...