Hai
தொடங்கும்போது அசத்தலான திரைக்கதை இருக்கிற மாதிரி பாவ்லா காட்டிவிட்டு அப்புறம் ஒரு ரெஸ்டாரன்ட் உள்ளே அருளையும் பிரியாவையும் மட்டுமல்ல நம்மையும் அடைத்து வைத்துவிட்டு முழுக்க முழுக்க VFX ஐ நம்பி புகுந்து விளையாடி இருக்கிறார் இயக்குனர்.
நண்பர்கள் குழந்தைகள் என கும்பலா போனால் லாஜிக் பார்க்காமல் எஞ்சாய் பண்ணி வரலாம்.
VFX வரவால் கதைக்காக மூளையை கசக்காமல் பலபல ஆங்கில பாட காட்சிகளை உருவி சமாளிக்கும் போக்கு வேதனை தருகிறது.
Bye