படத்தின் காட்சி அமைப்புகள் எல்லாம் சிறப்பாக தோன்றும் ஆனால் இட ஒதுக்கீடு தவறு என்று தாழ்த்தபட்ட பிற் படுத்த பட்ட மக்களே அய்யோ பாவம் பிராமனர்கள் என்று நினைக்கும் அளவிற்கு கதை , எழுதப்பட்டிருக்கும் அய்யர் லட்சுமி, மற்றும் டெல்லி கனே ஷ், அய்யங்கார் வாலி கதை வசனம்.