மனித இனம் துவங்கிய போது அவனுக்கும் மிருகங்களுக்குமான நெருக்கம் தொடர்பு கொண்டே தான் இருந்தது. இந்த நிலையில் தான் இந்த படம் ஒரு நாயை நேசித்த பையனுக்கும் அதனால் ஏற்பட்ட எதிர்ப்புகளை எதிர்த்து அந்த நாயோட பாச போராட்டத்தை காட்டியுள்ளனர் திறமையான திரைக்கதை அருமையான நடிப்பு என ரசிகர்களின் உணர்வுகளை இந்த படம் அனைத்து வகையிலும் பூர்த்தி செய்கிறது