இந்த படத்துக்கு "வித்தைக்காரன்" விட "வெத்த காரன் " என்ற பெயர் வைத்திருக்கலாம். மொக்க காமெடி ... பயங்கரமான வில்லன் இருந்த ஆனந்த்ராஜ் ஒரு ஒரு சப்ப காமெடி பீஸ் ஆக்கிடாங்க. சதீஷ் பண்றது காமெடியா அல்லது நக்கலா??. நல்ல வேலை, காசு கொடுத்த தியேட்டரில் பார்க்கில. டவுன்லோட் பண்ணி பார்த்தேன்.