இயக்குனர் ஹரி மாசலா படங்களை இயக்குவதில் வல்லவர்..
காதல் இல்லாமல் அம்மா பாசத்தை இந்த படத்தில் காண்பித்துள்ளார்.
எதிர்பார்க்காத இரண்டு திருப்புமுனை காட்சி பிரமாதம்.
ஜயர் வீட்டு காட்சி
அம்மா ஃப்ளாஷ்பேக்
க்ளைமாக்ஸ் பிரமாதம்
இயக்குனர் ஹரிக்கு ஓரு சல்யூட்
உங்களுடைய அடுத்த படத்திற்கு I am waiting