இந்த நாடகம் நம்ப முடியாத கதையாக உள்ளது. எந்த ஒரு தாயும் அடுத்தவன் மனைவியை ஏமாற்றி தன் மகனுக்கு கட்டி வைக்க நினைக்க மாட்டாள். இங்கே இது நடக்கிறது. நம் அடுத்த தலைமுறைக்கு எப்படி நன்கு வாழ்வது என்று கற்றுக்கொடுப்பதை விட எப்படி அடுத்தவர்களை ஏமாற்றி வாழ்வது என்று கற்றுக் கொடுக்கிறோம்.
அவமானம்.