அருவிகள் இதமானவை. மனதையும் உடலையும் இளைப்பாற்றுபவை. இறுக்கங்களைத் தணிப்பவை. அருவிகளில் குளிக்கின்ற போழ்து மரக்கிளைகள் மீது பறக்கும் பறவைகள் தன் தலைமீது வந்து தாலாட்டு பாடாதா என ஏங்க வைப்பவை. நட்புகள் அருவிகளில் கைகோர்த்த நாட்களை அசைபோடுபவை. உறவுகளோடு கழித்த நாட்கள் ஈரமானவை. அருவிப்படமும்... - எழில் 28 11 2023