தங்கலான்
படம் அருமை.. விமர்சனம் செய்பவர்களை யாரும் நம்பவேண்டாம்..
திரைக்கதை புரியவில்லை என்று சொன்னார்கள் ஆனால் தெளிவாக புரிகிறது..
வசனம் புரியவில்லை என்று சொன்னார்கள்
ஆனால் தெளிவாக புரிகிறது..
அரசியால் தெளிவாகவும் தைரியமாகவும்
பேசியிருக்கார் பா.ரஞ்சித்..
வசனங்கள் நச்..
விக்ரம் கடுமையாக உழைத்து இருக்கிறார்..
மாளவிக்கா மோகன் நடிப்பு அருமை..
ஜி.வி பிரகாஷ் படத்தின் அடுத்த Hero...
தமிழ் சினிமாவின் அடுத்த பரிமாணம்..