கடந்த வருடம் ஜனவரி 12 தேதி vivo v20 வாங்கினேன் அதன் விலை 24990 ரூபாய் அதனை பயன்படுத்திய காலம் ஒரு வருடம் மூன்று மாதம் அதற்குள் தொடு திரை பழுதாகி விட்டது. தொடு திரை மீண்டும் பொறுத்த 5500 ரூபாய் ஆகும் என்கிறார்கள் vivo நிறுவனம் மேல் உள்ள நம்பிக்கையால் எங்கள் வருமானம் குறைவாய் இருந்தாலும் வாங்கினேன் ஆனால் நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன் இனி விவோ போன் இந்த ஜென்மத்துக்கு வாங்கமாட்டேன் தயவுசெய்து என் அனுபவத்தால் சொல்கிறேன் விவோ போனை முழுவதுமாய் வெறுக்கிறேன் 🙏