அண்ணா வணக்கம் ணா
..நான் உங்களோட தீவிர ரசிகன் சொல்லறத விட அதுக்கு மேல....உங்களை அவ்வளவு பிடிக்கும்..
நீங்க எப்பவும் ஒரு மாஸ் HERO னு ஆணவம் னு சொல்லுவங்க -ல அதை எப்பவும் உங்க கிட்ட நான் பார்த்து இல்லை..
உங்களுக்கு னு தனி Style இருக்கு..
நீங்கள் யாரோட Advice கேக்கந்திங்க...உங்களுக்கு என்ன தோனுதோ அதை பண்ணுங்க..My BiG request இனிமே Story பாத்து choose பண்ணுங்க..உங்க Movie ah Flop ஆக விட மாட்டோம்..நாங்க.
ஒரு வார்த்தைல சொல்றணா உங்கள பத்தி ......
நீங்க நினைச்ச தமிழ்நாட்டோட தலைஎழுத்தயே மாத்தாலாம்...
அரசியலா...
உங்களுக்கு அவ்வளவு Support இருக்கு...
நீங்க சொன்னதை சொல்லறா ணா...
இருக்க ஒரு வாழ்க்கை மக்களுக்காக வாங்கணா....