Reviews and other content aren't verified by Google
இந்திய திரை வரலாற்றில் இப்படத்தை மிஞ்சுகிற அமானுஷ்ய....மந்திர மாயாஜால திரைப்படம் இனி ஒன்று படைக்கபட வாய்ப்புஇல்லை...
90s kids...சினிமா பைத்தியங்களின் சிறந்த பத்துபடங்களில் முதல் மூன்றுஇடங்களில் இது இடம்பெறும்