Reviews and other content aren't verified by Google
விறுவிறுப்பான,நல்ல நடிப்பு,சூப்பரான சண்டைகாட்சிகள். Mind blowing fantastic action film.
Oxygen
Review·1y
More options
வெகுநாட்களுக்கு பிறகு அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படம். இயக்குனர் தொடங்கி நடிப்பு, கதை, வசனம், காட்சியமைப்பு, இசை அனைத்தும் ஒன்றுசேர்ந்துமிரட்டிஇருக்கிறார்கள். ஹாலிவுட்தரமானபடம். ,