மிகவும் அருமையான மூவி
மிக அழுத்தமாகவும் திருத்தமாகவும் படத்தை எடுத்திருக்கிறார்கள்,,
ஒரு காட்சி கூட எரிச்சல் ஏற்படும்படி இல்லை....
அந்த அளவுக்கு படம் நேர்த்தியாகச் செல்கிறது,, அனைவரும் கண்டிப்பாக கண்டுகளிக்க கேட்டுக்கொள்கிறேன்,,கௌதம் மேனனின் நடிப்பு மிக எதார்த்தமாக இருக்கிறது. ..
படத்திற்கு ஒவ்வொரு காட்சியிலும் தேர்ந்தெடுத்தல் லொகேஷன் மிக அருமை..