Reviews and other content aren't verified by Google
Best love story this year acting super and father roll Vijayasedupathi acting super
Uppena
Review·4y
More options
உண்மையான உன்னதமான விகரசமில்லா காதல் கதை இயக்கியவருக்கும் நடித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் இது போன்ற படங்கள் நிறைய வர வேண்டும் வாழ்த்துக்கள்
Mehandi Circus
2 likes
Review·6y
More options
இது படமல்ல உண்மையான நிகழ்வு படமாக்கிய லெனின் பாரதிக்கு என் வாழ்த்துக்கள் இந்த படத்தை தயாரித்த விஜய சேதுபதிக்கு நன்றி இதில் நடித்த அனைவரும் வாழ்ந்து இருகின்றார்கள் நானும் இவர்களுடன் இருந்ததாக படம் பார்க்கும் போது என் உணர்வு .