2.0 தமிழ் படம், 2டியில் இன்று பி.வி. ஆர் திரையரங்கத்தில் கண்டோம்.
2.0 திரைப்பட விமர்சனம்:
சங்கரின் திரையுலக வாழ்க்கையில் இப்படம் ஒரு கரும் புள்ளியாகும்.
பார்வையாளர்களை அதிர்ப்த்தியுரச்செய்யும் இப்படத்தில் கதையும் இல்லை, தொழில்நுட்பத்தில் தரமும் இல்லை.
ஆறாம் வகுப்பு வரை உள்ள பள்ளி சிறுவர்கள் இப்படத்தை கண்டு மகிழலாம். இன்றைய காலகட்டத்தில் அதற்கு மேல் வகுப்புகளிள் பயிலும் சிறுவர்களின் அறிவு இப்படத்தை ஏற்க்குமா என்பதுகூட சந்தேகம் தான். இப்படம் நன்றாக உள்ளது என்று யாராவது கூறினால், அதன் பொருள் என்னவெனில், மக்களின் தரம் குறைந்த ரசனை திறன். திரையரங்குகளில் சென்று இப்படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கு வாழ்த்துக்கள்.