மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் பார்த்து பிரமித்து இருக்கிறேன் என்றால் அது
" *மாறா "*
கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்ட விதம்,
கதை மாந்தர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம்,
கதை சொல்லப்பட்ட நேர்த்தி,
அழகாகப் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவு,
ஒரு அடிகூட பிறழாத இசை,
இன்னும் எத்தனை எத்தனையோ பிரமிப்புகளை மொத்தமாக தன்னகத்தே கொண்டுள்ள ஒரு மிகச்சிறந்த படம் இந்த
*மாறா.*
நடுச்சூரங்குடி அ.கங்கை அமரன்.