Very nice movie to watch and well excute on casting sathish, naren, uma, sampath.....Directorயுடைய முந்தய படத்தையும், ஆர்யாயுடைய முந்தய (flop) படங்களையும் மறக்ககூடிய ஒரு remarkable movie இந்த #Gajinikanth# best wishes to the team💐💐💐
மறக்காம போய் பாருங்க👌👌👌