நாம் வாழும் சமூகத்தில் யாரெல்லாம் வாழ்கின்றனர், அவர்களை பற்றிய சரியான புரிதலை கொண்டு வருவதற்காக ரஞ்சித் அவர்கள் இப்படத்தை எடுத்து இருக்கிறார். (Lgbt), ஆங்கிலோ இந்திய வம்சாவளி, திரு நங்கை ஆகியோரை பற்றி தெளிவாக பதிவு செய்திருக்கிறார். ரெனே கதாபாத்திரத்தில் துஷாரா விஜயனின் நடிப்பு நன்றாக இருந்தது.ஆணவக்கொலைகளை பற்றிய விவாதங்களை நேர்த்தியான முறையில் பதிவு செய்திருந்தார்.
சாதிய சமூகத்தின் உண்மையான முகத்தையும் நன்றாக பதிவு செய்திருந்தார்.