நடுத்தர வர்க்க குடும்ப மக்களின் வாழ்க்கை முறை எப்படியெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை மிக்க தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அருமையான கதை, திரைக்கதை, இயக்கம் ராதாமோகன் & நடிகை ஜோதிகா&மற்றவர்கள்👍குடும்பமா பார்க்க கூடிய ஒரு திரைப்படம். நல்வாழ்த்துக்கள்.