Must watch movie. அருமையான திரைக்கதை, இயக்கம் மற்றும் மாதவனின் அருமையான நடிப்பு. அவார்டுகள் வாங்க வேண்டிய படம். Very good screen play, Direction and acting of Madhavan... everything good. All cast did well. All technical department done good. This movie deserves many awards...especially for screenplay, direction and to Madhavan and more.
ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம்.
அனைத்து நடிகர்களும் அருமையாக தனது பங்கை செய்து இருக்கிறார்கள்.
***** Hats off to Madhavan and team.****