Sign in
Vijay Devan K
more_vert
Main menu options
Reviews and other content aren't verified by Google
"எனக்கு எல்லாரையும் வால வச்சிதான் பலக்கம், அலிச்சதில்லை பொலைச்சி போ" யோவ் வேற லெவல் டயலாக்ய்யா 😝😝😝
The Legend
Review
·
1y
more_vert
More options
ஏய்...என்னாங்கடா படம் இது ? என் வாழ்க்கையில் ரெண்டு மணி நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன். டெல்லி கணேஷை அவர் குடிகார மகனை வைச்சே போண்டி ஆக்கிட்டீங்களேடா, என்னுள் ஆயிரம்ன்னு டைட்டில் வச்சீங்களே அதுக்கு என்ன அர்த்தம்ன்னாவது சொல்லித்தொலைங்கடா
Ennul Aayiram
Review
·
1y
more_vert
More options