'எதற்கும் துணிந்தவன்' 👌
பெண்கள் பாதுகாப்பு என்றாலே பட்டியல் வகுப்பினரை சாதிய ரீதியாக டார்கெட் செய்து நாடக காதல்.. மயிறு காதல் என்று அறுத்து தள்ளாமல், பொள்ளாச்சி உண்மை சம்பவத்தைத் துணிச்சலோடு படமாக எடுத்த இயக்குநர் பாண்டிராஜுக்கும், புரட்சி நடிகர் சூர்யாவிற்கும் மனமார்ந்த நன்றிகள்..
பெண்கள் கொண்டாட வேண்டிய படம் இது.. படம் செம்மையா இருக்கு.. 👌 குடும்பத்தோடு போயி பாருங்க..
#EtharkkumThunindhavan #Suriya