Really fantastic movie....
அன்றாடம் நாம் சொந்தங்கள்... நண்பர்கள் என்று எதேத்தோ நினைந்து பயந்து வாழ்கிறோம்... பணம்.. பெரிய பதவி.. என்னும் நிறைய...
ஆனால் இந்த மாதிரி உயிற்கும் உறவுக்கும் பயந்து வாழ்கின்ற வாழ்கை எல்லாம் நினைத்து பார்க்க கூட முடியவில்லை.,
இந்த மாதிரி எத்தனை நல்ல படங்கள் வந்தாலும் ஓர் இரு நாட்கள் மட்டும் நம் நல்லவர்கள் போன்று யோசிப்போம்... பிறகு.. கல்கி உலகத்தில் தான் இருக்கின்றோம்.. எந்த எண்ணங்களும் உணர்வுகளும் மார போவதில்லை...
Anyhow congratulations to all of you...each and every character really awesome....
Romba azhudhutan❤️❤️❤️❤️