ஆடியோ ரிலீஸ் ஏற்படுத்திய பர பரப்பை படம் ஏற்படுத்த வில்லை. படத்தில் எந்த கேரக்டரும் அழுத்தமாக இல்லை. தம்பிக்காக உருகும் விதத்திலும் தனுஷ் கேரக்டர் இல்லை. அண்ணன் மீது பாசம் கொண்ட தம்பிகளாக சந்தீ காளி கேரக்டர் அழுத்தமாக இல்லை. ஏதோ பாஸ்ட் புட் கடையில் வேலை பார்க்கும் ரெண்டு தம்பி பசங்க மாதிரி சுமாராக உள்ளது அந்த கேரக்டர். சரவணன் வில்லணும் சரி இல்லை சூர்யா எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஓகே ஒரு வட சென்னை ஏரியாவில் இப்படித்தான் பட்டும் படாம உறவுகள் வாழும் என்பது தனுஷ் அறிந்திருந்தால் இந்த படம் ஓகே.
தம்பி தங்கச்சிக்காக வாழும் அண்ணன் மீது தம்பிகளின் பாசம் எப்படி இருந்திருக்க வேண்டும். பட் no action. படம் அழுத்தம் எதுவும் இல்லாவிட்டாலும். ஒரு படமாக ஒரு தடவை பார்க்கலாம். கருடன் அளவிற்கு அழுத்தம் கொண்ட ஒரு சீனும் இல்லை