#CaptainMillerReview
3D Glass குடுக்கிற மாதிரி
படம் பார்க்க வருபவர்களுக்கு
Bullet Jacket கொடுத்தால் உயிர் சேதம் தவிர்க்கலாம்...
மத்தபடி இசை ஒளிப்பதிவு 🔥🔥🔥
#CaptainMilIer - ஓவர் டோஸ்
#VanakkamNellai #NellaiPasanga
#KolaiReview
#MovieRating
பார்த்து பார்த்து பழகிய போன கதை
டவுன் பஸ்ஸை விட மெதுவாக நகரும் காட்சிகள்
@Meenakshiioffl 👏👏👏
ஒளிப்பதிவு படத்தொகுப்பு பின்னணி இசை 👌👌👌
மொத்ததில் #Kolai - மிஸ்ஸிங்
#VanakkamNellai #NellaiPasanga
Kolai
Review·1y
More options
#MaaveeranReview
@Siva_Kartikeyan 🔥🔥🔥
@madonneashwin 👏👏👏
@VijaySethuOffl 😯😯😯
@iYogiBabu 😀😀😀
பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஆக்ஷ்ன் சூப்பர்..
முதல் பத்து நிமிடம்
கடைசி பத்து நிமிடம்
மாத்தி யோசித்து இருக்கலாம்..
#Maaveeran - வாகை சூடினான்
#VanakkamNellai #NellaiPasanga
Maaveeran
Review·1y
More options
#AdipurushReview
வசனம் சுமார்
கிராஃபிக்ஸ் அதைவிட சுமார்
திரைக்கதை எல்லாத்துக்கும் மேல
படத்தின் இசையும் #SaifAliKhan கேரக்டர் மட்டுமே ஆறுதல்..
#Adipurush - #Prabhas க்கு மற்றுமொரு மெகா தோல்வி
#VanakkamNellai #NellaiPasanga
#MovieRating
Adipurush
Review·1y
More options
#BommaiReview
@iam_SJSuryah @priya_Bshankar கற்பனை காட்சிகளும் @thisisysr பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன...
சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையால்
#Bommai க்கு - உயிர் இல்லை
#VanakkamNellai #NellaiPasanga
#MovieRating
Bommai
Review·1y
More options
#KazhuvethiMoorkkanReview
#MovieRating
@arulnithitamil 🔥🔥🔥
@ActorSanthosh 👏👏👏@officialdushara 😍😍😍
வசனம், இசை, சண்டை, ஒளிப்பதிவு 👌👌👌
@sy_gowthamraj
#KazhuvethiMoorkkan - ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்
#VanakkamNellai #NellaiPasanga
@OlympiaMovis
Review·2y
More options
#CustodyReview
#mankatha #maanaadu வரிசையில் வந்துருக்க வேண்டிய படம்.
#Briyani #MassuEngiraMasilamani வரிசையில் சேர்ந்துள்ளது...
#AravindSwamy 👏👏👏
#stunt 👌👌👌
#BGM 🔥🔥🔥
#VanakkamNellai #NellaiPasanga
#Custodytamil
Custody
Review·2y
More options
#PonniyanSelvan2 #MovieRating
படம் ஆரம்பிக்கும் போது இருந்த சுவாரஸ்யம் போக போக திரைக்கதையில் குறைந்தது சற்று ஏமாற்றமே!!!
** #PS1 போல #PS2 சவுண்ட் மிக்ஸிங் பிரச்சினை உள்ளது..
#VanakkamNellai #NellaiPasanga
#PonniyinSelvan2review
#PS2Review
Production of Ponniyin Selvan: I and Ponniyin Selvan: II