The Greatest Of All Time.
எங்களின் அன்பு அண்ணன் தளபதி அவர்கள் எக்காலத்திலும் சிறந்தவர்..
விரைவில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிரந்தர முதல்வர். ..தமிழக மக்களின் வேண்டுகோள்.. தளபதி அவர்கள் இன்னும் பல்வேறு திரைபடத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான்..பல்வேறு திரையரங்குகளின் பணி செய்யும் மக்களின் வாழ்வு உயர்வதற்கு...!!! எங்கள் தளபதிக்கும், தளபதியாரின் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகளுக்கும்.மற்றவர்களை வாழ வைப்பதே எங்களின் குணம்..!!!