விக்ரமின் அற்புதமான நடிப்பு அதனைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷின் அற்புதமான பின்புல இசையமைப்பு . மற்றும் ஒளிப்பதிவு போன்ற அற்புதமான வேலைபாடுகளும் அழுத்தமான திரைக்கதை அதனைக் கையாண்ட விதம் இன்னும் கூட மெருகேற்றி இருக்கலாம் இருந்தாலும் படம் பார்ப்பதற்கு திகட்டவில்லை ...